ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கென்ய தலைநகர் நைரோபியை நேற்று மாலை சென்றடைந்தார். ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கென்யா ஜனாதிபதி உஹுறு கென்யாட்டா வரவேற்றார்.
நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்க கேட்பதற்கு நாடு நாடக மகிந்த குடும்பத்தினர் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)


0 comments to "மகிந்தவின் ஆபிரிக்க சுற்றுப் பயணம் "