Home » » திருமதி பொன்னையா நாகம்மா பிறப்பு : 16 மார்ச் 1938 — இறப்பு : 11 டிசெம்பர் 2013

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் கல்விளானை வசிப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் மத்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நாகம்மா அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வரதராஜா(வரதன்-விக்கி), கேதீஸ்வரன்(கேதீஸ் -பிரித்தானியா), தனலட்சுமி(தனம்-சுவிஸ்), கோணேஸ்வரன்(ஈசன், பால் சபை மல்லாவி முகாமையாளர்-கல்விளான்), நகுலேஸ்வரன்(செல்வம்-சுவிஸ்), மங்களேஸ்வரி(மங்களா- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னாச்சி, குமாரசாமி, தம்பையா, சண்முகம், செல்லையா, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவரத்தினராஜா(நவம் -சுவிஸ்), நகுலேஸ்வரி(குமுதா-பிரித்தானியா), புவனேஸ்வரன்(செல்வம் -சுவிஸ்), விஜினா(விஜி-மல்லாவி), அருந்ததி(சுவிஸ்), விஜய குமாரன்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தணிஜன்(தணி) பாமினி(அனுஷா), தசந்தன்(தஜி), கஜந்தன்(கஜி), தஷானி, கஜீவன், சஞ்ஜீவன், கஜானா, ஜெனிஷன், சர்விகன், சாதுஷன், சாதுரிஜன், ருஷானி, நர்ஷானி, விதுஷா, கனுஷா, சாருஷன், சங்கீர்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தணிகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல 749,
யோகபுரம் மத்தி,
மல்லாவி.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு
மகேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778128825
கேதீஸ்வரன்(கேதீஸ்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085513959
செல்லிடப்பேசி: +447950787213
தனலட்சுமி(தனம்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41345300037
கோணேஸ்வரன்(ஈசன்) — இலங்கை
தொலைபேசி: +94212060726
செல்லிடப்பேசி: +94775152609
நகுலேஸ்வரன்(செல்வம்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798665335
மங்களேஸ்வரி(மங்களா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776412283
நவரத்தினராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763048750

0 comments to "திருமதி பொன்னையா நாகம்மா பிறப்பு : 16 மார்ச் 1938 — இறப்பு : 11 டிசெம்பர் 2013"

Leave a comment

Powered by Blogger.