Home » » திருமதி : வல்லிபுரம் சீதேவிப்பிள்ளை இறப்பு :12 டிசம்பர் 2013

தெல்லிப்பளை கட்டுவன் மேற்கைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சீதேவிப்பிள்ளை அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலன் அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம்(சாத்திரியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

நவரத்தினசோதி, ஞானேஸ்வரி, இராஜகுலசிங்கம்(பிரித்தானியா), தர்மகுலசிங்கம்(Building Department - Vavuniya), சிவநேசசிங்கம்(நோர்வே), சதானந்தவதனா, குகானந்தவதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், முத்துப்பிள்ளை, கந்தையா, பொன்னம்மா, நடராசா, மற்றும் லட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பையா, அமிர்தலிங்கம், வனசலோஜினி(பிரித்தானியா), விஜயலதா, பிறேம சாந்தினி(நோர்வே), புவனேயோகேஸ்வரி(Srilanka Cement Coperation) பறீகரன்(ஆசிரியர் - யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதிர்காமநாதன், பத்மலோஜினி(ஆசிரியர் - யாழ்/சண்டிலிப்பாய் அ.த.க பாடசாலை), மகிழ்நாதன், அஜந்த(நேர்வே), பிரதீபா(கனடா), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), ருஷாந்தன்(C.T.B), தர்ஷிகா(நோர்வே), கல்யாண், கீர்த்தனா(பிரித்தானியா), காயத்திரி, தர்ஷனா, பிரஷாந், நிஷாந்(நோர்வே), ராம்கிஷான், சாரங்கா, லக்ஸ்மன், ஜோஜீவன், சர்மதாஜினி, அபிஷாளினி, கிருஸ்ணபிரியன், மதிஷாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுசன், லக்ஷிகன், பிரியங்கா, லவணிதா, மகிபரன், பானுஜா, லக்ஷிகா, திவாரகா, லக்ஷனா, விஷ்ணுய, விபூஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2013 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
இராஜகுலசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி::
+44787387780
தர்மகுலசிங்கம் — இலங்கை
தொலைபேசி:
+94779653065
பறீகரன் — இலங்கை
செல்லிடப்பேசி::
+94773288800
மகிழ்நாதன் — இலங்கை
செல்லிடப்பேசி::
+94712930638
- — இலங்கை
தொலைபேசி:
செல்லிடப்பேசி::
+94212242276
+94779203632
- — இலங்கை
செல்லிடப்பேசி::
+94775889253

0 comments to "திருமதி : வல்லிபுரம் சீதேவிப்பிள்ளை இறப்பு :12 டிசம்பர் 2013"

Leave a comment

Powered by Blogger.