Home » » பாராளுமன்றை பார்வையிட முன்அனுமதி தேவையில்லை : சபாநாயகர்

பாராளுமன்றத்தை யார் வேண்டுமானாலும் முன் அனுமதியின்றி பார்வையிடுவதற்கு இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது வரை காலமும் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியை பார்வையிடுவதற்கு முன் அனுமதி பெறப்பட்டே செல்ல வேண்டியிருந்தது.

இந்நிலையிலேயே பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியை பார்வையிடுவதற்கு எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.


0 comments to "பாராளுமன்றை பார்வையிட முன்அனுமதி தேவையில்லை : சபாநாயகர்"

Leave a comment

Powered by Blogger.