Home » » கொழும்பில் நாளை போக்குவரத்து நெருக்கடி,ஒருவழிப் போக்குவரத்து ஒத்திகை

ஒருவழிப் போக்குவரத்து ஒத்திகை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாளை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரை இவ் ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
குறித்த ஒருவழிப் பாதை போக்குவரத்து ஒத்திகை டுப்பிளிக்கேசன் வீதி, டிக்மன் சந்தி - இந்துக் கல்லூரி நோக்கிய தர்மராஜ வீதி, காலி வீதிவரை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments to "கொழும்பில் நாளை போக்குவரத்து நெருக்கடி,ஒருவழிப் போக்குவரத்து ஒத்திகை"

Leave a comment

Powered by Blogger.