யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பன், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கந்தையா அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம்(புளியங்கூடல்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா, தாமோதரம்பிள்ளை தங்கமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி(அம்பிகா), ஆச்சிமுத்து ஆகியோரின் பாசமிகு கணவரும்,
சிவதர்மன்(Siva Kandiah Real Estate Agent, Home Life Today), குகநேசன், சாருமதி, இளங்குமரன்(குமரன்), பானுமதி, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, பாருமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகம்மா, பூபதி, மற்றும் இராஜரெத்தினம்(இளைப்பாறிய இயக்குநர் யாழ் உயர் தொழில்நுட்பக்கல்லூரி), இராமச்சந்திரன்(ஓய்வு பெற்ற முகாமையாளர், விவசாய கந்தோர்- வவுனியா), திலகம்(ஓய்வு பெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி, சிவசக்தி, வைகுந்தராஜன்(விந்தன்), தர்ஷிகா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிருபாம்பிகை, வாமதேவன், மற்றும் ஸ்கந்தராஜா(இளைப்பாறிய நில அளவையாளர்- Ontario), பாலசரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கந்தவனம், வைத்திலிங்கம், செல்லம்மா, மற்றும் அன்னமுத்து(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சிவராஜா(PTS-4th Cross Street-Colombo), நவரத்தினம், மற்றும் சித்ரா(ஓய்வு பெற்ற உதவி அதிபர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், இலங்கை), றஜனி(இலங்கை), பாலகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், மதுஷா, நிவேதா, சாருராம், துளசிகாந், ஐவன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
பிரஜா, பிரணவி, கீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா — கனடா
தொலைபேசி: +19054725220
செல்லிடப்பேசி: +14163019540
குகன் — கனடா
செல்லிடப்பேசி: +14164572363
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165682289
சாரு — கனடா
செல்லிடப்பேசி: +14163714762
பானு — கனடா
செல்லிடப்பேசி: +16479982243
விந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14162754923




0 comments to "திரு தருமலிங்கம் கந்தையா தோற்றம் : 30 மார்ச் 1935 — மறைவு : 9 டிசெம்பர் 2013"