Home » » மிஸ் பிரான்ஸ்2014 அழகிகளின் இலங்கை சுற்றுப்பயணம்

மிஸ் பிரான்ஸ் 2014' போட்டியில் பங்குபற்றும் 33 பிரான்ஸ் அழகிகள், இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை  மேற்கொண்டுள்ளனர்.









பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் ஒரு பகுதியாக காணப்படும் இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கையின் அழகை கண்டுகளிப்பதற்காக இவர்கள் ஹபரண பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் யானைச் சவாரி மற்றும் முச்சக்கரவண்டிச் சவாரிகளில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.

0 comments to "மிஸ் பிரான்ஸ்2014 அழகிகளின் இலங்கை சுற்றுப்பயணம் "

Leave a comment

Powered by Blogger.