யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், உடுவில் மகளிர் பாடசாலை மேற்கு வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவரத்தினம் தில்லைநடேசன் அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அற்புதரட்ணம், எமிலிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரநாதன், தர்மப்பிரியா(ஜெர்மனி), சோபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசண்முகவடிவேல், சிவஞானசுந்தரம், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், திருஞானசெல்வம், சறோஜினிதேவி, இலட்சுமிகாந்தன், சாரதாதேவி, சண்முகதாஸ்(கமலநாதன்), ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி, தயானந்தமூர்த்தி(ஜெர்மனி), பாலவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதிசயராஜா, தர்மராஜா, உதயகுமாரன்(சுவிஸ்), ரதிதேவி, காலஞ்சென்ற ஜெயராஜா, சச்சிதானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
கேதாயினி, பிரவீனா, ஐனார்த்தன், துர்க்கா, துர்சிகன், லக்சிகா, தக்சகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2013 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதேவி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94213001123
உதயகுமாரன்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779125547
கேதீஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777245485
தர்மப்பிரியா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4962069693938
சோபிதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772236044




0 comments to "திரு சிவரத்தினம் தில்லைநடேசன் பிறப்பு : 23 சனவரி 1938 — இறப்பு : 11 டிசெம்பர் 2013"