யாழ். சுன்னாகம் சூழானையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்போது சுன்னாகம் தில்லைகட்டியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலினி(மாலா- ஜெர்மனி), அனுரா(ரஞ்சன்- கனடா), றஜிகலா(றஜி- ஜெர்மனி), அனீரா(ராஜன்- இலங்கை), றஜனி(விஜி- பிரான்ஸ்), றஜீரா(ராஜி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னமுத்து, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கமுத்து, சரஸ்வதி, மணோன்மணி, பூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(சிறி- ஜெர்மனி), சசிகலா(சசி- கனடா), ஸ்ரீகாந்தன்(காந்தன்- ஜெர்மனி), மதிவதனா(வதனா- இலங்கை), பாஸ்கரன்(பிரபா- பிரான்ஸ்), ரவீந்திரன்(ரவி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சின்னத்துரை, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பர்ராசா, சிவபாக்கியம், மார்க்கண்டு(அழகையா), இராசேந்திரம், குலேந்திரம், ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
அஜித்தன், யுவிந்தன், கஜிந், மிதுஷா, துஷான், டிலக்ஷன், டிலக்ஷிகா, டிவேந்தன், மேகதீபன், மேகதீசன், பிரியந்தன், பிரிந்திகன், தர்மிகா, பனோஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2013 வியாழக்கிழமை அன்று ந.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலா — ஜெர்மனி
தொலைபேசி: +492566503005
ரஞ்சன் — கனடா
தொலைபேசி: +12042837850
றஜிகலா — ஜெர்மனி
தொலைபேசி: +498941135286
அனீரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773575310
விஜி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651063805
ராஜி — இலங்கை
செல்லிடப்பேசி: +94750421283




0 comments to "திரு சரவணமுத்து பொன்னம்பலம் அன்னை மடியில் : 19 யூன் 1934 — ஆண்டவன் அடியில் : 11 டிசெம்பர் 2013"