Home » » நாகமணி சங்கரப்பிள்ளை நெடுந்தீவு வன்னேரிக்குளம் 14-Dec-2013

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 75/3 கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சங்கரப்பிள்ளை அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, யசோதா, தயாழினி, விஜிதா, குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வினோகரன், விஜயசுந்தரம், பாலகுமார், கிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நன்னிலா, பரனிகா, தன்சிகா, கேதுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை 14-12-2013 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் வன்னேரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வன்னேரிக்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வினோகரன்(மருமகன்)

தொடர்புகளுக்கு
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி::
+94777974507
யசோ — இலங்கை
செல்லிடப்பேசி::
+94770378595
வினோகரன் — கனடா
செல்லிடப்பேசி::
+16475884845

0 comments to " நாகமணி சங்கரப்பிள்ளை நெடுந்தீவு வன்னேரிக்குளம் 14-Dec-2013"

Leave a comment

Powered by Blogger.