Home » » மிக்கேல்பிள்ளை ஞானமுத்து முல்லைத்தீவு அளம்பில் 14-Dec-2013

முல்லைத்தீவு அளம்பிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேல்பிள்ளை ஞானமுத்து அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற அருனாசலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிசிலியா சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெபநேசன், சியாமளா, மஞ்சுளா(கனடா), சர்மிளா(கட்டார்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஞானரெத்தினம், ஞானாம்பிகை, ஞானேஸ்வரன், மற்றும் ஞானசவுந்தரம்மா, ஞானேந்திரன், ஞானாதிக்கர், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி, ரகு அலெக்ஸ்(கனடா), யூட்(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேனகா, ஜிந்துயன், மதுராங்கி, ஆஸ்ரன், அனிரா, அனன்டா, டிலுக்‌ஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் அளம்பில் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெனற் ஜெறோமி(மருமகன்- கனடா)

தொடர்புகளுக்கு
ஜெபநேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94773640388
சியாமளா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94770879390
ஞானேந்திரன்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94775233442
ஆஞ்சலா(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94776152737

0 comments to " மிக்கேல்பிள்ளை ஞானமுத்து முல்லைத்தீவு அளம்பில் 14-Dec-2013"

Leave a comment

Powered by Blogger.