Home » » திரு. வீரபாகு ஆறுமுகம் மன்னார் புதுக்குளம் மன்னார் புதுக்குளம் 13-Dec-2013

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு ஆறுமுகம் அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலக்‌சுமி(இலங்கை), விஜயகுமாரன்(சுவிஸ்), விஜயகுமாரி(சுவிஸ்), உதயகுமாரி(இலங்கை), உதயகுமாரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், வேலாயுதம், பரமேஸ்வரி, கதிரவேல், காலஞ்சென்றவர்களான இராசபூபதி, சீதவன், சரவணமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவராஜா(இலங்கை), ஹேமலதா(சுவிஸ்), வடிவேல்(சுவிஸ்), விஜயகுமார்(இலங்கை), உஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரகு, சுகின், கீர்த்திகா, துவாரகா, ஹம்சிகன், சஞ்சிவ், சந்தோஸ், இந்துஜன், இந்துஜா, ஜெயகீசன், சஞ்சிகா, சிந்துஷன், இந்துஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2013 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பஞ்சேத்தம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விஜயன்


தொடர்புகளுக்கு
விஜயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:
செல்லிடப்பேசி::
+41414204364
+41764303395
விஜயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:
+41319711963
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி::
+94775491641
உதயம் — இலங்கை
செல்லிடப்பேசி::
+94778773509

0 comments to "திரு. வீரபாகு ஆறுமுகம் மன்னார் புதுக்குளம் மன்னார் புதுக்குளம் 13-Dec-2013"

Leave a comment

Powered by Blogger.