யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நேசரத்தினம் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அருமை மனைவியும்,
பானுகோபன்(பானு- ஜெர்மனி), நளாயினி(நளா- பிரான்ஸ்), திருவாசகன்(வாசு- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாக்கியம்(இலங்கை), சரஸ்வதி(ஜெர்மனி), திருச்செல்வம்(கனடா), கைலாசபிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நயாயினி — பிரான்ஸ்
தொலைபேசி:
+33954443684
ஈசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33751280186
வாசு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33652838528
பானு — ஜெர்மனி
தொலைபேசி:
+491634781743
யோகம்மா — இந்தியா
செல்லிடப்பேசி::
+919790958830
துளசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33695610104




0 comments to "வரதராஜா நேசரத்தினம் இறப்பு :08 டிசம்பர் 2013 யாழ். அனலைதீவு, மல்லாவி பிரான்ஸ் "