சீனாவில், ஆடம்பர விழாக்களுக்கு, அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இந்த அதிரடி கட்டுப்பாடு, அரசியல், சட்டசபை, நீதித்துறை, பொது அமைப்புகள், மாநில நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், அதிகாரிகளின் போக்குவரத்து செலவிலும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கெடுபிடிகளை கொண்டு வந்துள்ளது.
விருந்துகளில், குறைந்த அளவில் வழங்க வேண்டிய உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ள அரசு, 10 பேர் பங்கேற்கும் விருந்தில், மூன்று பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது.




0 comments to "விருந்துகளுக்கு சீனாவில் திடீர் கட்டுப்பாடு"