வவுனியா, உதயன் பத்திரிகையின் மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்டு இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தன்னை சுமார் 3 மணித்தியாலங்கள் அதிகாரிகள் விசாரணை செய்ததாக லெம்பேட் தெரிவித்தார்.
Home »
sri lanka news
» மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணை
மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணை
Posted by NIsha on Tuesday, December 10, 2013 0 commentsAbout Me
Powered by Blogger.




0 comments to "மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணை"