Home » » செல்வி கைலாசபிள்ளை றஜிதரா அன்னை மடியில் : 25 ஏப்ரல் 1966 — ஆண்டவன் அடியில் : 9 டிசெம்பர் 2013

வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை றஜிதரா அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை சிவானந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

இராசமணி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சண்முகலிங்கம் மற்றும் கந்தசாமி(கதிரேசன் லாட்ஜ் உரிமையாளர் - கொழும்பு), சாந்தலிங்கம்(சாந்தி லாட்ஜ் உரிமையாளர் - கொழும்பு) காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சீதாலட்சுமி, பூபதி, செவ்வேள் மற்றும் பகவதி, திருப்பதி ஆகியோரின் பெறாமகளும்,

யசோதரா, ஜெயசீலன், விஜிதரா, குணசீலன், காலஞ்சென்ற வதனா, குமுதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரமநாதன், வித்தியா, கௌரி, சுதாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ருத்ரா, யனுதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அமீரா, பவின்ஷா, கவிஷ், லிபிஷா ஆகியோரின் அருமை அத்தையும்,

யதுர்சன், சஹீர்சன், சாருசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யசோதரா — கனடா
செல்லிடப்பேசி: +14162991716
ஜெயசீலன் — ஜெர்மனி
தொலைபேசி: +492405419384
குணசீலன் — கனடா
செல்லிடப்பேசி: +14163354150
சுதாஸ்கரன் குமுதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33952454497

0 comments to "செல்வி கைலாசபிள்ளை றஜிதரா அன்னை மடியில் : 25 ஏப்ரல் 1966 — ஆண்டவன் அடியில் : 9 டிசெம்பர் 2013"

Leave a comment

Powered by Blogger.