Home » » பிரான்ஸ்charles de gaulle 2 விமானநிலையத்தில் வெடிகுண்டு புரளி அனைத்து விமானங்களும் இடைநிறுத்தம்


நேற்று செவ்வாய்கிழமை பிரான்சின் முக்கிய விமானநிலையமானcharles de gaulle 2  திடீர்வெடிகுண்டு புரளியை அடுத்து உடனடியாகவே அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு அனைத்து விமானங்களும் அடுத்த விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு  விமான நிலையம் வெடிகுண்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் இரவு எழு மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.

பிரான்சில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணமுள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு ஈபில் கோபுரத்திலும் வெடி குண்டு வைத்ததாக தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து அங்கு நின்ற சுற்றுலாப்பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

0 comments to "பிரான்ஸ்charles de gaulle 2 விமானநிலையத்தில் வெடிகுண்டு புரளி அனைத்து விமானங்களும் இடைநிறுத்தம் "

Leave a comment

Powered by Blogger.